Educational App Development for Android
Budget: ₹75,000 – ₹150,000 INR
ஹாய் எனது பெயர் சீதாராமன் நான் யூடியூபில் எனது சிஎன்சி மெஷின் ப்ரோகிராமிங் பற்றி நான் மாணவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கிறேன் . இப்போது இந்த வேலையை நான் ஒரு அப்ளிகேஷன் மூலம் குறைந்த கட்டணத்தில் செய்யலாம் என்று இருக்கிறேன். எனவே எனக்கு மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் தேவைப்படுகிறார்கள். மேலும் இந்த அப்ளிகேஷனில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அதை தேடுவதற்கும் வசதிகள் இருக்குமாறு நான் அப்ளிகேஷனை உருவாக்க விரும்புகிறேன். இந்த வேலையில் அனுபவம் உள்ள நல்ல அப்ளிகேஷன் டெவலப்பர்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் முக்கியமாக உங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் ஏனென்றால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை உங்களிடம் கூற எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.