Tamil-Speaking Website UI Designer

Job ID: 39896981

Budget: ₹100 – ₹150 INR

நான் என் வலைத்தள (Website) திட்டங்களுக்கு UI Designer தேடுகிறேன்.
தமிழ் பேசக்கூடிய Designer தேவை — நாங்கள் நீண்டகாலமாக (Long-term) சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம்.

திறன்கள் (Skills):

Website UI Design அனுபவம்

Figma / Adobe XD / Photoshop

Clean, modern UI உருவாக்கும் திறன்

குழுவாக பணியாற்றும் மனப்பாங்கு