நன்கு தமிழ் தெரிந்த வீடியோ எடிட்டர் தேவை..
Budget: ₹600 – ₹1,500 INR
நன்கு தமிழ் தெரிந்த வீடியோ எடிட்டர் தேவை. நான் youtube channel நடந்தி வருகிறேன் .எனது channelக்கு நல்ல வீடியோ எடிட்டர் தேவை என்னுடைய chennalலில் ஆங்கிலம் படத்தை தமிழில் dub செய்யிது வருகிறேன். எனக்கு படம் பார்க்க விருப்பம் உள்ள அதே சமயம் நல்ல எடிட்டர் தேவை படுகிறது என்னுடைய channel போல ஒரு sample channel கிழே தருகிறேன்
Sample Channel : https://youtu.be/Slo6oGNElKk
நன்கு தமிழ் தெரிந்தவர்கள் bid செய்யவும்.. நன்றி
Sample Channel : https://youtu.be/Slo6oGNElKk
நன்கு தமிழ் தெரிந்தவர்கள் bid செய்யவும்.. நன்றி