நன்கு தமிழ் தெரிந்த கதை எழுத்தாளர் (Script Writer) தேவை -- 2

Job ID: 31810568

Budget: ₹100 – ₹400 INR

I looking a Tamil Script Writer for my YouTube channel(Long term project), We are giving job daily, so need fulltime writer. Don't bit without watching example videos.
Requirement:
> Hollywood படத்தை டவுண்லோட் பண்ணி பாத்துட்டு, அந்த கதையை, நம்ம "Mr Tamil Rockers" சேனல்ல சொல்லுற மாதிரி சுவாரஸ்யமா எழுதி தரணும்.
> ஸ்கிரிப்ட் - Word Document ல, தமிழ் எழுத்துக்களில் இருக்கணும்.
> ஸ்கிரிப்ட் பேச்சு தமிழில் இருக்கணும்.
> ஸ்கிரிப்ட் தரத்திற்கேற்ப பணம் வழங்கப்படும்

Example Channel: Mr Tamil Rockers YouTube channel