Content Writer for Tamil Website | Work from Home

Job ID: 33074600

Budget: ₹12,500 – ₹37,500 INR

need content writer for Tamil Website. சமையல், அழகு குறிப்புகள், விளையாட்டு, அரசியல், சினிமா, திரைவிமர்சனம் உள்ளிட்ட வகைகளில் பதிவுகள் எழுதக்கூடிய திறன் வாய்ந்த எழுத்தாளர்கள் தேவை. knowledge in current affairs, social media trends, and technical knowledge in wordpress is must.